25-ந் தேதி நடக்கிறது: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
25-ந் தேதி நடக்கிறது: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்துமனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com