ரெட்டியார்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் திண்டு க்கல் மேற்கு வட்ட த்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளி களும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பய ன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com