விளாத்திகுளம் அருகே நல்லழகு நாடார் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பேரிலோவன்பட்டி தி.வெ.அ நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் 95-மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.மாணவ- மாணவிகளிடம் எம்.எல்.ஏ. பொது அறிவு கேள்விகள் கேட்டு பதில் அளித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாணவிகளுக்கு வழங்கிய காட்சி.
இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாணவிகளுக்கு வழங்கிய காட்சி.
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பேரிலோவன்பட்டி தி.வெ.அ நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் 95-மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மேலும் மாணவ- மாணவிகளிடம் எம்.எல்.ஏ. பொது அறிவு கேள்விகள் கேட்டு பதில் அளித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், பள்ளி செயலர் ரவீந்திரன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் செல்வகுமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலர் முனியசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் உட்பட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com