சின்னசேலம் அருகே பெண் மாயம்

சதீஷ்குமார் கூலி வேலை செய்து வருகிறார்.போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சின்னசேலம் அருகே பெண் மாயம்
Published on

கள்ளக்குறிச்சி:  

சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிமேகலை மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாததால் கணவன் சதீஷ்குமார் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் மணிமேகலையை தேடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com