பண்ருட்டி அருகே விஷவண்டுகள் அழிப்பு

விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேலுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை முற்றிலும் அழித்தனர்.
விஷ வண்டுகள் அழிக்கப்பட்ட காட்சி.
விஷ வண்டுகள் அழிக்கப்பட்ட காட்சி.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்பலாப்பட்டு மற்றும் சாத்திப்பட்டுகிராமங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை முற்றிலும் அழித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com