வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி அரிசி, பெட்ஷீட், வேஷ்டி, சர்ட், சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

பவானி:

மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, பசுவேஸ்வரர் வீதி, கந்தன் பட்டறை,| குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி அரிசி, பெட்ஷீட், வேஷ்டி, சர்ட், சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன்,ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், பவானி நகரமன்றத் நலைவர் சிந்தூரி இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com