யானைகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி

யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
வன அலுவலர்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வன அலுவலர்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக அலுவ லகத்தில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023-க்கான பயிற்சி சத்திய மங்கலம், புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோ ட்டம் ஆகிய பயிற்சியாளர்களை கொண்டு

அந்தியூர் பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி மற்றும் சேலம் வனக்கோட்டம் மேட்டூர் வனச்சரக வனப்ப ணி யாளர்கள் உள்ளிட்டர்களுக்கு யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.

அதன் வழித்தடங்களை ஆய்வு செய்து கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com