சாலைகள் அகலப்படுத்தப்படுத்தும் பணி

ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் ரோடுகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.இதேபோல் சென்னி மலை பகுதி களிலும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.
சாலைகள் அகலப்படுத்தப்படுத்தும் பணி
Published on

ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் ரோடுகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதே போல் சென்னி மலை பகுதி களிலும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

இந்த பகுதியில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளை நெடுஞ்சாலை துறையின் தர கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனரகத்தை சேர்ந்த அதிகாரி கோதண்ட ராமன் தலைமை யிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் சாலைகளை அளவீடு செய்தனர். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறையின் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com