மது விற்ற பெண் உட்பட 4 பேர் கைது

சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து சென்றனர்.2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்ற பெண் உட்பட 4 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து சென்றனர்.

இதில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக சிவகிரியில் பங்களாபுதூரை சேர்ந்த சுப்பிரமணி (76), கவுந்தப்பாடியில் பாலக்காட்டூரை சேர்ந்த மாரிமுத்து(47), மொடக்குறிச்சி, அம்மாபேட்டை போன்ற பகுதியில் மதுவற்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 40 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com