வலிப்பு நோயால் இளம்பெண் சாவு

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் இருந்ததுநேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது.
வலிப்பு நோயால்  இளம்பெண் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த டி.கோட்டபள்ளி பகுதியைச் சோமசேகர்.

இவரது மகள் பவ்யாஸ்ரீ (வயது22). இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com