வாகனம் மோதி டிரைவர் சாவு

அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வாகனம் மோதி டிரைவர் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

தஞ்சாவூர் மாவட்டம், திருவையார் மேலபுடவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வம். டிரைவரான இவர் நேற்று திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலையில் கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அன்புசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com