தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தடங்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரு நாள் முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடு களையும் திட்ட அலு வலர்கள் பேரா சிரியர்கள் பழனிசாமி, கலை, மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம்
Published on

தருமபுரி,

தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தடங்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரு நாள் முகாம் நடைபெற்றது.

கல்லூரிச் செயலாளர் ராபட் ரமேஷ் பாபு, கல்லூரி முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகள், செடி கொடிகள், நெகிழிகள் போன்றவற்றை அகற்றி, அப்பள்ளி மாணவ, மாணவியர்களிடையே தூய்மைக் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் வழங்க ப்பட்டன.

இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடு களையும் திட்ட அலு வலர்கள் பேரா சிரியர்கள் பழனிசாமி, கலை, மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com