நிலத்தகராறில் மோதல்; 6 பேர் மீது வழக்கு

அழகேசன் (வயது 50). நெசவு தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைசேர்ந்த ஐயம்மாள் (75) குடும்பத்திற்கும் நிலத்தகறாறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
நிலத்தகராறில் மோதல்; 6 பேர் மீது வழக்கு
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகி லுள்ள ஏகாபுரம், பகுதியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 50). நெசவு தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைசேர்ந்த ஐயம்மாள் (75) குடும்பத்திற்கும் நிலத்தகறாறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றி இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல், சக்தி, குப்புசாமி, அழகேசன், முருகன், சங்கர் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com