சென்னைக்கு புதிய ஆட்சியர் நியமனம்

சென்னை கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக ராஷ்மி சித்தார்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னைக்கு புதிய ஆட்சியர் நியமனம்
Published on

சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் சென்னை மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com