சத்ரு சம்ஹார பூஜை

சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை அலங்காரம், பூஜைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசை அலங்காரத்தில் காட்சியளித்த காளிகுமாரசுவாமி
அமாவாசை அலங்காரத்தில் காட்சியளித்த காளிகுமாரசுவாமி
Published on

திருப்பூர் : 

திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவிலில் இன்று சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை அலங்காரம், பூஜைகள் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com