விடுதியை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

24 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.
விடுதியை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

பட்டுக்கோட்டை நகராட்சி க்குப்பட்ட பழனியப்பன் தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக 24 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.

இதனை பராமரிக்க முன்அனுபவமு ள்ள தகுதிவாய்ந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் 15.09.2023 அன்று மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.

மேலும் இது குறித்து தகவல்கள் நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை பட்டுக்கோ ட்டை நகராட்சி நகரமைப்பு பிரிவில் 15ம் தேதி வரை அலுவலக நேரத்தில் நேரடி யாக தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com