கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்

மருத்துவ முகாம் கர்த்தானூரில் நடை பெற்றது.விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
 கால்நடை வளர்ப்போருக்கு மருத்துவர்கள் தாது உப்பு கலவையை வழங்கிய காட்சி.
 கால்நடை வளர்ப்போருக்கு மருத்துவர்கள் தாது உப்பு கலவையை வழங்கிய காட்சி.
Published on

கடத்தூர்,

தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கர்த்தானூரில் நடை பெற்றது. இதில் கால்நடைகளுக்கு சினை ஊசி, தடுப்பூசி, தாது உப்பு கலவை , மலடு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட வைகள் வழங்கப்பட்டன.

மேலும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள் ,கால்நடை உதவியாளர்கள் மருந்தா ளுனர்கள் விவசாயிகள் என ஏராளமானோர் பங்கே ற்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com