பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நீர், மோர்டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கினார்

தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார்.இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.
பண்ருட்டி பஸ் நிலையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி டி.எஸ்.பி. சபியுல்லா பயணிகளுக்கு நீர், மோர், பழ சாறு வழங்கினார்.
பண்ருட்டி பஸ் நிலையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி டி.எஸ்.பி. சபியுல்லா பயணிகளுக்கு நீர், மோர், பழ சாறு வழங்கினார்.
Published on

கடலூர்:

பண்ருட்டி, ஏப்.15-பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலை யத்தில் தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார். இதில்இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், புஷ்பராஜ், வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com