புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு புதி தாசில்தார் பொறுப்பேற்று கொண்டார் கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்றனர்
புதிய தாசில்தார் பொறுப்பேற்பு
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக எம். கலிலூர் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்டார். . அவரை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், பொய்யாமொழி, பாக்யராஜ், ஆனந்த், உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்றனர். இங்கு பணியாற்றிய தாசில்தார் துரை அரியலூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com