விழுப்புரத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித் தேர்வு

அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
விழுப்புரத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடைபெற்றது.
விழுப்புரத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடைபெற்றது.
Published on

விழுப்புரம்:

அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி, விழுப்புரத்தில் 20 தேர்வு மையங்களில் 5,765 மாணவர்களுக்கும், திண்டிவனத்தில் 13 தேர்வு மையங்களில் 3,492 மாணவர்கள் என மொத்தம் 33 தேர்வு மையங்களில் 9,257 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com