முதியவர் தவறி கீழே விழுந்து பலி

உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று நடந்து சென்று கொண்டிருந்தார்.திடீரென தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
முதியவர் தவறி கீழே விழுந்து பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள மானாங்கோரை மேலநெடார் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 80).

உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று தஞ்சை மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி பலியானார்.

இது குறித்து பழனிச்சாமியின் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில்

தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com