அகில இந்திய கடிதம் எழுதும் போட்டி முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்
சேலம் கிழக்கு கோட்டம் சார்பில் இந்திய அஞ்சல் துறையில் அகில இந்திய அளவில் கடிதப்போட்டியை நடத்த உள்ளது.இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Published on:
Copied
Follow Us
அகில இந்திய கடிதம் எழுதும் போட்டி முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்