வல்லத்தில் புகழ்பெற்ற யோக நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
சிறப்பு வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த ஆண்டாள் நாச்சியார்.
Published on:
Copied
Follow Us
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லத்தில் புகழ்பெற்ற யோக நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல்களாலான சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்தனர்.