கடலூரில் வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்

வேலைக்கு செல்வதாக சென்ற பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கடலூரில் வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
Published on

கடலூர்:

கடலூர் தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் 19 வயது இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றுஅப் பெண் வேலைக்கு செல்வ தாக சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்சசியடைந்த அவரது பெற்றோர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com