கம்பம் அருகே இளம்பெண் மாயம்

விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கம்பம்:

கம்பம் அருகே டி.டி.வி.தினகரன் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி மகள் நாகமணி (வயது23). இவர் பி.எட். முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகர்சாமி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com