பெரியகுளம் அருகே இளம்பெண் மாயம்

சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற இளம்பெண் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் மகள் வினோதினி(17). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு பெரியகுளத்தில் உள்ள ஜவுளிகடையில் வேலைபார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற வினோதினி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com