செஞ்சி அருகே தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை

சத்யாவுக்கு அடிக்கடி வந்த வயிற்று வலி அவதியுற்று வந்தார்.வயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி அருகே தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம், செஞ்சி அருகே உள்ள வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). இவரது மனைவி சத்யா (35). இவருக்கு அடிக்கடி வந்த வயிற்று வலி அவதியுற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com