பண்ருட்டியில் அகல் விளக்கு ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து தாறுமாறாக ஓடி பாலத்தின்மோதி நின்றது

லாரி டிரைவர் கட்டுப்பட்டைஇழந்து தாறுமாறாக ஓடினார்.போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் விரைந்து சென்று போக்கு வரத்தை சரி செய்தனர்.
தாறுமாறாக ஓடிய சரக்கு லாரி பாலத்தின் மீது மோதி நின்றது.
தாறுமாறாக ஓடிய சரக்கு லாரி பாலத்தின் மீது மோதி நின்றது.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இருந்து 12 டன்அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்றுபெங்களூர்சென்றது.பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரியின் முன்பக்க டயர் திடீர்என வெடித்து. இதனால் லாரி டிரைவர் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. லாரியைஓட்டி வந்தடி ரை வர் பரசுராமன் சாதுர்ய மாக பாலத்தின் கட்டையில் மோதி லாரி நின்றது இதனால் லாரியில் வந்த டிரைவர் உட்பட அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தபினார்.இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் திடீர் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் என்பதும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் போக்குவரத்து போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com