பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பேக்கரி ஊழியர் பலி

இவர் பண்ருட்டி உள்ள பேக்கரி ஒன்றில் மாஸ்ட ராக வேலை செய்து வந்தார். கட்டை ஒன்றில் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவஇடத்திலேயே இறந்து விட்டார்.
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பேக்கரி ஊழியர் பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர்முருகன் (36), இவர் பண்ருட்டி உளள ேபக்கரி ஒன்றில் மாஸ்ட ராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று (1-ந் தேதி) இரவு 1 மணி அளவில் தனது மோட்டாச் சைக்கிளில்பண்ருட்டியில் இருந்து வீரப்பெருமா நல்லூ ருக்கு சென்று கொண்டி ருந்தார். சேமகோட்டை அருகே சென்று கொண்டி ருந்தபோது போது எதிர்பாராத விதமாக வேகத்தடை கட்டை ஒன்றில் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவஇடத்திலேயே இறந்து விட்டார். இது பற்றி தகவல் அரிந்த தும் புதுப்பேட்டை போலீ சார், முருகன் உடலை கைப்பற்றி பிரதே பரிசோ தனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com