5-வது ஆண்டு நினைவுநாள்: கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை

தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
5-வது ஆண்டு நினைவுநாள்: கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை
Published on

ஊட்டி,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி ஊட்டி அறிவாலய வளாகத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாநில விளையாட்டு மே்ம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, கர்ணன், தேவராஜ், யோகேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர அவை தலைவர் ஜெய கோபி, துணை செயலாளர்கள் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்திக், வெங்கடேஷ், ராமசந்திரன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, செல்வராஜ், கீதா, நாகமணி, மேரி பிளோரீனா, வனிதா, பிரியா வினோதினி, பிளோ ரீனா, மாவட்ட அணி சா ர்பில் மேத்யூஸ், செல்வராஜ், மூர்த்தி, ஜெயராமன், தருமன், மார்கெட் ரவி, அமலநாதன், மத்தீன், ஆட்டோ ராஜன், தியாகு, பௌ்ளன், ஜோகி, சிவகுமார், வெங்கடேஷ், பாபு, அபு, ரகமத்துல்லா, மஞ்சுகுமார், கிட்டான், விஜயகுமார், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், ராஜூ, காளி, மூர்த்தி, தொ.மு.ச நிர்வாகிகள் ஆனந்தன், சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com