சேலத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு

39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சேலத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

சேலம், ஆக.26-

சேலம் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டது. இதில் மாநகராட்சியில் 17 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் எடப்பாடி, காடையாம்பட்டி, ெகாங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், சேலம், சங்ககிரி பகுதிகளில் 17 பேருக்கும் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, தலைவாசல் பகுதியில் 3 பேருக்கும், நகராட்சியில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com