தேனி அருகே 2 பேர் தற்கொலை

நோய்கொடுமையால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே கண்ட மனூர் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் மதன்குமாார் (வயது26). கூலித்தொழி லாளி. கடந்த சில மாதங்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மதன்கு மார் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. எனவே வீட்டி லேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (55). இவருக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதால் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்மபாளையம் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com