குமாரபாளையத்தில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை

ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது. யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார்.
திருவிளக்கு வழிபாடு நடைபெற்றபோது எடுத்த படம்.
திருவிளக்கு வழிபாடு நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் உலக சமாதான ஆலயம் சார்பில் உலக மக்கள் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது. யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார்.

பெண்கள் பெருமளவில் பங்கேற்று சரணங்களை சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். இதில் நிர்வாகிகள் ஆனந்தன், கேசவராஜ், சீனிவாசன், நாகராஜ் உள்பட பலர் பூஜையில் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com