

மதுரை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: -
சென்னை - காஞ்சீபுரம்
சென்னை - ரகுபதி
மத்திய சென்னை - கோமகன்
தென்சென்னை - ஏழுமலை
வடசென்னை - மாறன்
காஞ்சீபுரம் - தீனதயாளன்
காஞ்சீபுரம் கிழக்கு - மணிவண்ணன்
திருவள்ளூர் - பாபு
மதுரை - திருச்சி
மதுரை - அழகர்
தஞ்சாவூர் - தர்மா சரவணன்
கோவை - பிரபு
ஈரோடு - சந்துரு
திருநெல்வேலி - செந்தில்குமார்
சிவகங்கை - பெரியார் குணேசன்
சேலம் - பாலச்சந்தர்
நாமக்கல் - காமராஜ்
திண்டுக்கல் - முபாரக்
திருச்சி - சுரேஷ்
வேலூர் - ஓசூர்
தேனி - கணேஷ்குமார்
தூத்துக்குடி - சேகர்
திருவண்ணாமலை - வெங்கடேஷ்
திருப்பூர் - கமல்ஜீவா
விருதுநகர் - நாகராஜன்
கடலூர் - மூர்த்தி
பரமக்குடி - ரகுநாதன்
கன்னியாகுமரி - சசி
வேலூர் - சத்திய நாராயணன்
புதுக்கோட்டை - சுதாகர்
ஓசூர் - சூர்யாகாசன்
கோவை - கரூர்
கரூர் - புகழ்முருகன்
விழுப்புரம் - பாபு
பெரம்பலூர் - முத்துக்குமார்
திருவாரூர் - காஜாமைதீன்
ஆத்தூர் (சேலம் கிழக்கு) - கோபால்
நாகப்பட்டினம் - கண்ணன்
தர்மபுரி - பாலமுருகன்
கோவை - சத்தியநாராயணன்
பெங்களூர் - ராஜன்
கோலார் - பாபு
ஊட்டி - ரவிக்குமார்
அரியலூர் - கோபி.
புதுவை
புதுவை - அரிகிருஷ்ணன்
காரைக்கால் - சூசை
அகில இந்திய பொறுப்பாளர் - தங்கவேலு
மகளிர் அமைப்பு பொறுப்பாளர் - லதா பிரசாத். #tamilnews