சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக டெல்லியில் தம்பதியர் கைது

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக டெல்லி ஜாமியா நகரை சேர்ந்த தம்பதியரை போலீசார் இன்று கைது செய்தனர்.
ஜஹான்ஜெப் சமி - ஹினா பஷிர் பேக்
ஜஹான்ஜெப் சமி - ஹினா பஷிர் பேக்
Published on

புதுடெல்லி:

இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் , உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். மேலும்,

200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com