தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார்.
ஆளுநர்-முதல்வர் சந்திப்பு (கோப்பு படம்)
ஆளுநர்-முதல்வர் சந்திப்பு (கோப்பு படம்)
Published on

சென்னை:

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com