பிரிட்ஜ் வெடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் உதவி - எடப்பாடி பழனிசாமி

சேலையூர் அருகே பிரிட்ஜ் வெடித்து பலியான 3 பேர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த சேலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாயார் ரேவதி ஆகியோர் 26-ந்தேதி அன்று குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com