மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டண்ட் தற்கொலை

மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டண்ட் ஸ்ரீஜன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சென்னை:

பூந்தமல்லி அருகே உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் அலுவலகத்தில் மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டண்ட் ஸ்ரீஜன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு காரணமாக அலுவலகத்திலேயே ஸ்ரீஜன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com