ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு- பலர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். #JammuBlast
ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு- பலர் காயம்
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com