தற்கொலை
செய்திகள்
பேரிகை அருகே மணமகன் தற்கொலை
பேரிகை அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்த குடிசாதனப்பள்ளி அருகே உள்ள தொரப்பள்ளியை சேர்ந்தவர் ராமு (வயது 23). விவசாயியான இவருக்கும், உறவுக்கார பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடக்க இருந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழை மணமகன் ராமு மற்றும் குடும்பத்தினர் வழங்கி வந்தனர்.

