ஒடிசாவை புயல் தாக்கியபோது பிறந்த பெண் குழந்தைக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டது

ஒடிசா மாநிலத்தின் புரி பகுதியை மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயலின் பெயர் ரெயில்வே பணியாளருக்கு இன்று பிறந்த பெண் குழந்தைக்கு சூட்டப்பட்டது. #BabynamedFani #OdishaBaby #stormFani
ஒடிசாவை புயல் தாக்கியபோது பிறந்த பெண் குழந்தைக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டது
Published on

ஒடிசா மாநிலத்தின் புரி பகுதியை மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல் தலைநகர் புவனேஸ்வர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com