ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ்: ஆத்தியா குந்து வெண்கல பதக்கம் வென்றார்

டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ஆதித்யா குந்து வெண்கல பதக்கம் வென்றார்.
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ்
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ்
Published on

ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இன்று கிரேக்கோ-ரோமன் பிரிவின் 72 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆதித்யா குந்து வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த பிராப்ளரை எதிர்கொண்டார்.

இதில் ஆதித்யா குந்து 8-0 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இந்த பதக்கத்துடன் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com