தெஹ்ரீக்-இ-ஹூரியத் என்ற பிரிவினைவாத இயக்கமானது 2003-ம் ஆண்டு ஹூரியத் மாநாடு என்ற அமைப்பிலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் தலைவராக சையத் அலி ஷா கிலானி 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்..சையத் அலி ஷா கிலானி