கொரோனா பரிசோதனை முகாம்

அருப்புக்கோட்டை நகராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை நகராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி தலைமையில் நகரில் முகக் கவசம் அணியாமல் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றோரை கண்டறிந்து தலா ரூ.200 வீதம் 20 பேருக்கு 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com