சிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு- 300 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், சுமார் 300 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு- 300 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
Published on

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளம் காரணமாக சங்தாங்-லச்சென்- தாங்கு இடையே பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com