அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை

அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு உள்ள பூங்காவில் இந்தியாவை சேர்ந்த அர்னவ் குப்தா என்பவர் தீக்குளித்தார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அர்னவ் குப்தா உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com