ஆலங்குளம் அருகே புகையிலை விற்ற வாலிபர் கைது

ஆலங்குளம் அருகே புகையிலை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த, பொன்னுபாண்டி (வயது 32) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் கைது செய்தார். இதையடுத்து கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com