கோயம்பேட்டில் 5 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 பேருந்துகள் திடீரென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் பஸ் சேதம் அடைந்துள்ளதை படத்தில் காணலாம்.
தீ விபத்தில் பஸ் சேதம் அடைந்துள்ளதை படத்தில் காணலாம்.
Published on

சென்னை:

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த 5 ஆம்னி பேருந்துகள் திடீரென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்து வருகின்றனர். 

3 ஆம்னி பேருந்துகள் முழுமையாக எரிந்த நிலையில் 2 பேருந்துகள் லேசாக எரிந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com