

நேபாளம்:
நேபாளம் நாட்டில் உள்ள மேற்கு ஜிசாங் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 அடி ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.