15 வயது இந்திய சிறுவன் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டிக்கு தகுதி

இந்தியாவின் 15 வயது சிறுவனான ஷபாத் பர்தவாஜ் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
15 வயது இந்திய சிறுவன் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டிக்கு தகுதி
Published on

இதனால் மதிப்பிற்குரிய சர்வதேச சூட்டிங் பெடரேசன் சார்பில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடரில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார். அங்குர் மிட்டல் மற்றும் சங்ராம் தஹியா ஆகியோருடன் இணைந்து டபுள் ட்ராப் பிரிவில் பங்கேற்கிறார்.

ஜித்து ராய், ரவி குமார், பூஜா கத்கர், அமன்ப்ரீத் சிங், மேகனா சஜனார், தீப் குமார், ராய், ஹீனா சித்து ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com